Tuesday, 2 July 2019

நெல்லிக்காயின் பயன்கள் 


நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். 

மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது

 வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் 

தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.

0 Comments:

Post a Comment