Monday, 8 July 2019

எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும்



"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"  என்ற பழமொழிக்கேற்ப நம்  உண்ணும் உணவில் அதிகமானால் என்ன தீமைகள் ஏற்படும் என்று பார்ப்போம் 

பச்சரிசி அதிகமானால் - சோகை நோய். 

அச்சுவெல்லம் அதிகமானால் - அஜீரணம். 

பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.

பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.

பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்.

எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.

மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

மிளகாய் அதிகமானால் - வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.

எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.

வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.

குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதனை உணர்ந்து உணவின் அளவு இருத்தல்



0 Comments:

Post a Comment