Tuesday, 2 July 2019

வெள்ளை எள்ளின் பயன்கள்


மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும்

 வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். 

உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

0 Comments:

Post a Comment