Tuesday, 2 July 2019

சருமப் பிரச்னைகளுக்கு அருகம்புல் வேர் 


 

சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் 

கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.

0 Comments:

Post a Comment