Tuesday, 2 July 2019

தலைமுடி பட்டுப்போல் மின்ன !!



வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க 

தலைமுடி பட்டுப்போல் மின்னும்


0 Comments:

Post a Comment