ஆரோக்கியம் தரும் ஆவாரம் பூ

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு
கொதிக்க வைத்து வடிகட்டி
எலுமிச்சை பழச்சாறு வெல்லம்
கலந்து ஆவாரம் பூ டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். - திருவள்ளுவர்
0 Comments:
Post a Comment