Tuesday, 2 July 2019

ஆரோக்கியம் தரும் துளசி இலை டீ

Image result for துளசி இலை டீ

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

0 Comments:

Post a Comment