Monday, 8 July 2019

ஜீரா ரைஸ்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், சாம்பார் வெங்காயம் – 10, மிளகு – சீரகப் பொடி, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 
சாம்பார் வெங்காயத்தின் தோலை நீக்கி பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு வெங்காயம், மிளகு – சீரகப் பொடியை சேர்த்து வதக்கி… உப்பு, சாதம் சேர்த்துக் கிளற ஜீரா ரைஸ் ரெடி!

0 Comments:

Post a Comment