Friday, 13 October 2017

Natural Viagra (இயற்கையானா 'காமலேகியம்' தயாரிக்கும் முறை ) - Part - 2

பாகம் - 2 



போலியான வயாகரா மாத்திரைகளை வாங்கி உபயோகித்து பாக்கெட்டை காலியாக்கியவர்கள், மற்றும் உடலை பழுதாக்கிக்கொண்டவர்கள் இனி  இயற்கை முறையில் வயாகரா தயாரித்து செலவில்லாமல் பக்க விளைவுகள் இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்கலாம் வாங்க ...!!!




காம உணர்வுகளை அதிகரிக்க ஆயிரக்கணக்கில் செலவளித்து வயாகரா மாத்திரைகள்தான் சாப்பிட வேண்டும் என்பது அவசியமில்லை. நம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் வயாகராவுக்கு இணையாக செயல்படக்கூடியவை. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

முருங்கை காமலேகியம்

முருங்கையின் அனைத்து பகுதிகளையும் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.

முருங்கைப்பூ



இந்த முருங்கை வயகராவை தான் பழனிசித்தர் அந்த காலத்தில் உண்டு போகர் என்று பெயர் பெற்றாதாக கூறப்படுகிறது. போகம் என்றால் உடலுறவு என்று பொருள் இவர் இந்த முருங்கை வயகராவை உண்டு அதிகமுறை உடலுறவு செய்து நல்ல உடல் கட்டுடன் விளங்கியதால் இவருக்கு போகர் என்று பெயர் வந்தது.

வேர்க்கடலை

போகர் என கூறப்படும் பழனிசித்தர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை
முருங்கைப்பூ
வறுத்த வேர்க்கடலை

செய்முறை 

முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப்பூ இரண்டையும் சம அளவில் சேர்த்துக்கொள்ளவும். அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை வதக்கி, பொரித்து எடுக்கவும். வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் சேர்க்கவும். முருங்கை வயாகரா ரெடி.

முருங்கைபூ காமலேகியம் 

இந்த முருங்கை வயகரா மூலம் விறைப்பு நீடிக்கும், வேகம் பெருகும், நீடித்த இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வரும்.
கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் இதனை உபயோகிக்கலாம்.

                                                                                                                          - நன்றி

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete