Friday, 20 October 2017

Ragi Pakoda - ராகி பக்கோடா


ராகி பக்கோடா
தேவையானவை: 

 ராகி மாவு,
 மஞ்சள் சோள மாவு - தலா அரை கப்,
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
 வெங்காயம் - 1,
 பச்சைமிளகாய் - 2,
 இஞ்சி - ஒரு அங்குல துண்டு,
 கறிவேப்பிலை,
 கொத்தமல்லி - சிறிதளவு,
 உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்-பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ராகி, சோள மாவுகளுடன் சேர்க்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சோள மாவுக்கு பதில் கடலை மாவும் சேர்க்கலாம்.

-நன்றி 

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete