Sunday, 15 October 2017

Types of Millet and its Benefits - சிறு தானியங்களின் வகைகளும் அதன் பயன்களும்


தினை
 
சாமை _(Little Millet)
மல்லியச்சாமை
பெருஞ்சாமை
வெள்ளைப்பெருஞ்சாமை
வெள்ள சாமை
கட்டவெட்டிச் சாமை
திருகுலாசாமை
சடஞ்சாமை
கருஞ்சாமை
செஞ்சாமை,
சிட்டஞ்சாமை
பில்லுசாமை
தினை_(Italian Millet or Foxtail Millet)
கென்டி தினை
செந்தினை
மரதினை
பாலாந்தினை
வெள்ளை தினை
கோராந்தினை
கில்லாந்தினை
பெருந்தினை
மூக்காந்தினை
கருந்தினை
பைந்தினை
சிறுதினை
யாடியூரு தினை
மாப்பு தினை
நாட்டுதினை
வரகு_(Kodo Millet)
திரிவரகு
புறவரகு
கேழ்வரகு_(Finger Millet)
சாட்டைக் கேழ்வரகு
காரக் கேழ்வரகு
கண்டாங்கிக் கேழ்வரகு பெருங்கேழ்வரகு
சுருட்டைக் கேழ்வரகு
அரிசிக்கேழ்வரகு
கருமுழியான் கேழ்வரகு
ஜாகலூரு கேழ்வரகு
முட்டை கேழ்வரகு
மலளி கேழ்வரகு
பில்லிமண்டுகா கேழ்வரகு
பிச்சாகாடி கேழ்வரகு
நாகமலா கேழ்வரகு
சோளம்_(Great Millet or Sorghum)
செஞ்சோளம்
கருஞ்சோளம் (இருங்கு சோளம் )
வெள்ளைச்சோளம்

முடிந்தளவு பெயர்களை சேகரித்துள்ளேன். அடுத்த பதிவில் அதன் படத்துடன் அவற்றின் நன்மைகளையும் பதிவாக போடுகிறேன். இன்னும்தெரியாத சிறுதானியங்களின் வகைகள் மக்களிடம் பயன்பாட்டிலும், நகரியைக வாழ்க்கையின் மோகத்தால் பயன்பாடாமலும் உள்ளது.

                                                                                                                        - நன்றி 

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete