Thursday, 19 October 2017

Ragi Vada - ராகி வடை


ராகி வடை
 தேவையானவை: 

 கறுப்பு உளுந்து - ஒரு கப்,
 ராகி மாவு - கால் கப்,
 மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
 நறுக்கிய இஞ்சி,
 கறிவேப்பிலை - சிறிதளவு,
 உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து பாதி தோல் மட்டும் போகும்படி கழுவவும். கழுவிய உளுந்தை கரகரப்பாக அரைத்து அதனுடன் ராகி மாவு, உடைத்த மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை கலந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete