Friday, 20 October 2017

Ragi torque - ராகி முறுக்கு


ராகி முறுக்கு
 தேவையானவை: 

 ராகி மாவு - ஒரு கப்,
 பச்சரிசி மாவு - ஒரு கப்,
 கடலை மாவு - அரை கப்,
 எள், உப்பு,
 பெருங்காயம் - தேவையான அளவு.

 செய்முறை:
 ராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். மாவு சூடாக இருக்கும்போதே இதனு-டன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து (ரொம்ப கடினமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல்), முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெ-யில் பொரித்துக் கொள்ளலாம். ராகி மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்.

-நன்றி 

1 comment:

  1. கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

    ReplyDelete